×

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து.: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு கமல் நிதியுதவி

சென்னை: இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 1 கோடி நிதியுதவி கமல்ஹாசன் வழங்கியுள்ளார். வரும் முன் காப்பது அவசியம், இனி இதுபோன்று நிகழாமல் இருக்க பேசிக்கொண்டு இருக்கிறோம். மேலும் கொரோனா காலம் என்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Kamal ,shooting accident ,Indian ,families ,victims , Indian-2, shooting, accident, Kamal, finances,
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...