×

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். குடியுரிமை சட்டத்திருத்தத்தால் தமிழ்நாடு போராட்டக்களமாக மாறி வருவதாக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியாக அறவழியில் நடந்த போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது ஏன்? என கேள்வி எழுப்பினார். 


Tags : Stalin ,Tamil Nadu , Opposition Leader Stalin, insists , passage, resolution,Tamil Nadu
× RELATED சுற்றுலா சென்ற போது வாலிபர் திடீர் மரணம்