×

மலைவாழ், கிராமப்புற பள்ளிகளை தரம் உயர்த்தும் போது பொதுமக்களிடம் பங்கீட்டுத்தொகை வாங்கப்படுவதில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: மலைவாழ், கிராமப்புற பள்ளிகளை தரம் உயர்த்தும் போது பொதுமக்களிடம் பங்கீட்டுத்தொகை வாங்கப்படுவதில்லை என அமைச்சர் செங்கோட்டையன் பதில் தெரிவித்தார். மேலும் பங்கீட்டுத் தொகை தொடர்பாக திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்வி எழுப்பினார். உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த ரூ.1 லட்சமும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த ரூ. 2 லட்சமும் பங்குத்தொகையாக வழங்கப்படுகிறது என கூறினார்.


Tags : schools ,Senkottaiyan ,hill ,public ,servants ,mountain ,Minister Sengottaiyan , Public servants , not get ,dividends,upgrading mountain and ,rural schools
× RELATED சென்னையில் இணையவசதியுடன் 200...