×

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல்

ஈராக்: ஈராக் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தங்களது தூதரகம் அருகே ராக்கெட்டுகள் விழுந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.

Tags : embassy ,Baghdad ,US , Baghdad, US Embassy, Target, Rockets, Attack
× RELATED கடந்த 3 ஆண்டுகளில் கல்விக்காக...