×

சென்னை வண்ணாரப்பேட்டையில் உயிரிழந்தவர் உடலுடன் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக போராட்டம்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் உயிரிழந்தவர் உடலுடன் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று போலீசார் தடியடி நடத்தியபோது முதியவர் உயிரிழந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

Tags : Vandalism ,Chennai ,protest ,Citizenship Amendment Madras , Madras, with the body of the deceased, struggle against the Citizenship Amendment
× RELATED போக்குவரத்து பணியாளர்கள் 18ம் தேதி ஆர்ப்பாட்டம்