×

ஸ்ரீபெரும்புதூர் அருகே சியட் டயர் தொழிற்சாலையை தொடக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சியட் டயர் தொழிற்சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.  ரூ.4,000 கோடி மதிப்பிலான புதிய சியட் டயர் தொழிற்சாலையை முதல்வர் தொடக்கி வைத்தார். புதிய தொழிற்சாலை மூலம் 1,00 பேருக்கு நேரடியாகவும், 10,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும் என தகவல் தெரிய வந்துள்ளது.

Tags : Edappadi Palanisamy ,tire factory ,first ,Sriperumbudur ,CEAT Tire Factory , Sriperumbudur, CEAT Tire Factory, Chief Minister Edappadi Palanisamy
× RELATED அரசு, அரசு உதவி பெறும் பள்ளி...