×

பிரபல கொள்ளையன் முருகனிடம் இருந்து மேலும் ஒரு கிலோ நகைகள் பறிமுதல்

சென்னை: பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனிடம் இருந்து மேலும் ஒரு கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 2017-ம் ஆண்டு அண்ணாநகர் கொள்ளை வழக்கில் முருகனை மதுரை அழைத்துச் சென்று நகைகளை போலீஸ் பறிமுதல் செய்தது. ஏற்கனவே முருகனிடம் 60 கிராம் தங்க நகைகளை சென்னை அண்ணாநகர் போலீசார் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Murukan ,jewelery ,robber , jewelery ,famous, robber ,Murukan
× RELATED சென்னை விமானநிலைய குப்பைத்...