×

சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது பாராசைட் திரைப்படம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை பாராசைட் திரைப்படம் வென்றது. கொரியத் திரைப்படமான பாராசைட் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது. சிறந்த திரைப்படம், திரைக்கதை, வெளிநாட்டு படம், இயக்குனர் ஆகிய 4 முக்கிய பிரிவுகளிலும் விருதுகளை பாராசைட் தட்டிச் சென்றது.


Tags : Best Film, Oscar Award, Parasite Movie
× RELATED ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகாணத்தில் படகு கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு