×

நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட உத்தரவிட முடியாது : டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்

டெல்லி : நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனைக்கான புதிய தேதியை அறிவிக்கக் கோரிய மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட உத்தரவிட முடியாது என்றும் பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய தேதியை அறிவிக்கக்கோரி திகார் சிறை நிர்வாகம், டெல்லி மாநில அரசு மனுக்களையும் டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


Tags : murder convicts ,Delhi Patiala Court Nirbhaya , Nirbhaya, murder, guilty, dismissed, Patiala Court
× RELATED 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கடந்த ஒரு...