×

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் காப்பாற்றத் துடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலகுக : ஸ்டாலின் பேச்சு

சென்னை : டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் காப்பாற்றத் துடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார்.


Tags : Jayakumar Stalin ,Jayakumar , DNPSC, Minister Jayakumar, Stalin, CBI, Citizenship
× RELATED மதவெறி கொண்ட யானையை விட, மதவெறி...