* உணவகங்களுக்கு மின் கட்டண சலுகை அளித்து விட்டோம். சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் மக்கள் நலனை காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது? – முதல்வர் மு.க.ஸ்டாலின்.
* ஈரான் மீதான போரை கண்டிக்காத ஒவ்வொரு நாடும் இப் போரின் குற்றவாளிகள்தான் – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.
