×

நீலகிரி குன்னுர் அருகே முதுமலையில் 48 நாட்கள் நடைபெறும் யானைகள் முகாம் தொடங்கியது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னுர் அருகே முதுமலையில் 48 நாட்கள் நடைபெறும் யானைகள் முகாம் தொடங்கியது. வனத்துறையின் 28 யானைகள் பங்கேற்ற முகாமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

Tags : Elephant camps ,Mudumalai ,Nilgiris Kunnur , Nilgiris, Mudumalai, elephants camp, started
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு துவங்கியது