×

மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

டெல்லி: மருத்துவ சிகிச்சை முடிந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடு திரும்பினார். டெல்லி கங்காராம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். உடல்நலக்குறைவு காரணமாக பிப்.2-ல் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார்.


Tags : Sonia Gandhi ,Congress ,home , Medical Treatment, Sonia Gandhi
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!