×

திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளி முருகனுக்கு மேலும் ஒருவாரம் காவல் நீட்டிப்பு

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளி  முருகனுக்கு மேலும் ஒருவாரம் காவல் நீட்டிக்கப்பட்டது. பெங்களூரு சிறையிலிருந்த திருவாரூர் முருகனை 2 நாட்களாக சென்னை அண்ணா நகர் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.

Tags : Murukan ,Trichy Lalitha Jewelery ,jewelery robbery ,Murugan , Trichy Lalitha Jewelery, jewelery robbery, guilty Murugan, extension of police
× RELATED சாலை தடுப்புச்சுவர் அமைக்க ரூ.5,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது