×

கேரளாவில் கொரோன வைரஸ் அறிகுறிகள் உள்ள 4 பேரில் ஒருவருக்கு உறுதி..: அமைச்சர் சைலஜா பேட்டி

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோன வைரஸ் அறிகுறிகள் உள்ள 4 பேரில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளார். கொரோன வைரஸ் பாதிக்கப்பட்ட மாணவன் திருச்சூர் அரசு மருத்துவனமையில் சிகிச்சை பெற்றுவருகிறார். கொரோன வைரஸ் பாதிப்பு அறிகுறியுள்ள 4 பேருக்கும் திருச்சூர் அரசு மருத்துவனமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.


Tags : Sailaja One ,Kerala ,Minister Sailaja , symptoms confirmed , Kerala, Minister Sailaja
× RELATED லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்பது...