×

மருத்துவ கழிவுகளுடன் சென்னை கடல் பகுதிக்கு வந்துள்ள சீன கப்பலை அனுமதிக்கக்கூடாது: ராமதாஸ்

சென்னை: மருத்துவ கழிவுகளுடன் சென்னை கடல் பகுதிக்கு வந்துள்ள சீன கப்பலை அனுமதிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சீன கப்பலை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Chennai ,Chinese ,Ramadas , Medical Waste, Madras, Chinese Ship, Ramadas
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...