×

சேலை கிராமத்தில் பிறந்தநாள் விழாவில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய விவகாரத்தில் 6 பேர் கைது

திருவள்ளூர்: சேலை கிராமத்தில் பிறந்தநாள் விழாவில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலை கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் கவியரசுவின் பிறந்தநாள் விழாவில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Salem village ,birthday party ,Salei , Salem Village, Birthday Party, Arrested
× RELATED மாவட்டம் முழுவதும் கலைஞர் 101வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்