- அரசு
- ஐஓசி
- கட்டுமான
- தாழ்வாரம்
- மெரினா பீச் லூப் சாலை
- மத்திய கடல் பதிலளிப்பவர்கள்
- கட்டுமானத்தின் நடைபாதை
சென்னை: சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் நடைபாதை அமைப்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையில் கலங்கரைவிளக்கம் முதல் பட்டினம்பாக்கம் லூப் சாலை வரை நடைபாதை அமைக்க திட்டம் உள்ளது