×

டெண்டர் முறைகேடு ஒத்துழைக்க மறுத்ததால் அரசு செயலாளர் சந்தோஷ்பாபு மாற்றம்: முக.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: டெண்டர் முறைகேடு ஒத்துழைக்க மறுத்ததால் அரசு செயலாளர் சந்தோஷ்பாபு பணியிட மாற்றத்திற்கு முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட திட்டத்தின் டெண்டர் உள்ளிட்டவை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Tags : Santosh Babu ,Santhoshbabu ,Government ,Mk.Stalin , Tender Scandal, Government Secretary Santoshbabu, Transition, Mk.Stalin, Condemnation
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...