×
Saravana Stores

71வது குடியரசு தினம் ; போர் நினைவிடத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மரியாதை

சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னையில் போர் நினைவிடத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மரியாதை செலுத்தினார். நாட்டின் 71வது குடியரசு தின விழா, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.


Tags : Panwarilal Purohit ,War Memorial ,Republic Day ,Panwarilal Brokit , Republic Day, Governor Panwarilal Brokit, War Memorial
× RELATED திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டி