×
Saravana Stores

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் முருகுமாறன் வெற்றியை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை : 2016-ல் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் முருகுமாறன் வெற்றியை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் தொடுத்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


Tags : victory ,Murukumaran , Postponement , verdict , Murukumaran, victory
× RELATED தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் உறுதிமொழி ஏற்பு