×

வேலூர் மாவட்டத்தில் பைக் நிலைதடுமாறி மரத்தில் மோதியதில் முதியவர் மற்றும் ராணுவ வீரர் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் இலவம்பாடி அருகே பைக் நிலைதடுமாறி மரத்தில் மோதியதில் முதியவர் மற்றும் ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். பைக்கை ஓட்டிச் சென்ற ராணுவ வீரர் ராஜ்குமார், முதியவர் வில்வநாதன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.


Tags : Vellore district ,soldier ,bike crash ,Army , Pilot, Army soldier dies,bike crash, Vellore district
× RELATED அமெரிக்க கணவர் பெயரில் போலி சான்று...