×

கோவில்களில் ஸ்தபதி பணியிடங்கள் சிற்பக்கலை கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க கோர்ட் உத்தரவு

சென்னை: கோவில்களில் ஸ்தபதி பணியிடங்களுக்கு சிற்பக்கலை கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : temples ,Temptations , Temple, Establishment Works, Sculpture College, Student, Priority, Court Order
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு