×

காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இந்நிலையில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பெறலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


Tags : Jayakumar ,Minister , Pongal Gift Package ,available, 8am to 7pm, Minister Jayakumar
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...