×

ஜன.10-ம் தேதி பசுபதி பாண்டியன் நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு

தூத்துக்குடி: ஜன.10-ம் தேதி பசுபதி பாண்டியன் நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜன.9-ம் தேதி மாலை 6 மணி முதல் ஜன.11-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் சந்தூரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Tags : Thoothukudi ,Pasupati Pandian , Pasupati Pandian, Thoothukudi, 144 Prohibition
× RELATED தூத்துக்குடியில் மீனவர் பைக் எரிப்பு