×

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை: ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ரூ.23 கோடி கடனை திருப்பி வழங்காமல் படத்தை வெளியிட கூடாது என மலேசியா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. பணத்தை லைகா நிறுவனம் டெபாசிட் செய்தால் மலேசியாவில் தர்பார் படத்தை வெளியிடலாம் என கூறியுள்ளது.


Tags : Rajinikanth ,Malaysia , Rajinikanth's Durbar, released , Malaysia
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...