×

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனை 3 நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு

சென்னை: துரைமுருகன் கோரிக்கையை ஏற்று திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனை 3 நாள் மட்டும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை கிழித்து எறிந்ததால் ஜெ.அன்பழகன் மீது சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


Tags : Speaker ,DMK ,MLA , DMK MLA J.Abhagan, Suspend, Speaker
× RELATED உதகையில் திரைப்பட நகரம் அமைப்பதோடு,...