×

2008-ம் ஆண்டு திருடப்பட்டு மீட்கப்பட்ட ஒரு லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புதிய ரூபாய் நோட்டு தர ரிசர்வ் வங்கி உத்தரவு

சென்னை: 2008-ம் ஆண்டு திருடப்பட்டு மீட்கப்பட்ட ஒரு லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புதிய ரூபாய் நோட்டு தர ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. லக்கன் என்பவர் 2008-ம் ஆண்டு ரயிலில் சென்ற போது விழுப்புரம் அருகே சூட்கேஸ் திருடு போனது குநிப்பிடத்தக்கது. சூட்கேஸ் திருடியவரை ரயில்வே போலீஸ் 2015-ம் ஆண்டு கைது செய்து ரூ.1 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்தது.


Tags : Reserve Bank of India ,Banknote Bank Rule , Reserve Bank of India,Issues New Banknote Bank, Rule one lakh,old banknotes stolen
× RELATED ரூ.25,000 கோடி முறைகேடு வழக்கில் அஜித்...