×

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பெங்களூரு ஐ.ஐ.எம்.மில் மாணவர்கள் போராட்டம்

பெங்களூரு: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பெங்களூரு ஐ.ஐ.எம்.மில் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து மாணவர்கள் இரவிலும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

Tags : protest ,IIM Bangalore , Citizenship
× RELATED போக்குவரத்து பணியாளர்கள் 18ம் தேதி ஆர்ப்பாட்டம்