×

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து

ஹைதெராபாத்: ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களுக்கு இன்பத்தையும், மகிழ்ச்சியையும், சுகத்தையும் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Tags : Soundararajan ,Telangana ,Governor ,occasion , English New Year, Tamilnadu Soundararajan, Greetings
× RELATED கொத்துக் கொத்தாக வாக்குரிமை மறுப்பு : தமிழிசை சௌந்தரராஜன் வேதனை