×

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்து வருவதால் கடும் பனிமூட்டம்

அந்தியூர்: அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்து வருவதால் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பர்கூர், தாமரைக்கரை, ஊசிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர்.

Tags : downpour ,hills ,Anthiyur ,Barkur , Foggy
× RELATED வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும்...