×

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் மீண்டும் மாணவர்கள் போராட்டம்

டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Jamia Millia University ,Delhi ,Citizenship Amendment Citizenship Amendment , Against Citizenship Law Amendment, Delhi, Jamia Millia University, Again, Students, Struggle
× RELATED டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி