×

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட மாணவர்களுக்கு உரிமை உள்ளது: நடிகர் சித்தார்த் பேட்டி

சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட மாணவர்களுக்கு உரிமை உள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்த பின் நடிகர் சித்தார்த் பேட்டியளித்துள்ளார். மாணவர்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியான முறையில் குரல் கொடுக்க வேண்டும் என சித்தார்த் கேட்டுக்கொண்டார்.

Tags : Siddharth , Interview with Siddharth, actor, right, for students to fight against citizenship law
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...