×

ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் ரூ15.5 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி

கொல்கத்தா: 2020ம் ஆண்டிற்கான ஐ.பி.எல். ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் ரூ15.5 கோடிக்கு ஏலம் கொல்கத்தா அணி  எடுத்தது. இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் ரூ5.5 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்தது.

Tags : Kolkata Knight Riders ,Pt cummins , KKR, pat cummins, IPL auction , Ipl 2020
× RELATED இந்தியா ஓபன் பேட்மின்டன் காயத்ரி-ட்ரீஷா வெற்றி வேட்டை