×

வருமான வரித்துறை சோதனை வழக்கு: குறுக்கு விசாரணை கோரிய மனு பரிசீலிக்கப்படும் என வருமான வரித்துறை பதில்

சென்னை: வருமான வரித்துறை சோதனை வழக்கில் 7 பேரை குறுக்கு விசாரணை செய்ய அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கோரியது பரிசீலிக்கப்படும் என வருமான வரித்துறை பதில் அளித்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த மனு சட்டப்படி பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 2011 முதல் 2019 வரை அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரி கணக்குகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.



Tags : Income Tax Department Case: The Income Tax Department ,respondents , Income Tax Department Case,Income Tax Department responds, petition ,cross-examination,considered
× RELATED மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50%...