×

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீடு அளிப்பது குறித்து மத்திய அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு

சென்னை: மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீடு அளிப்பது குறித்து 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 50% இடஒதுக்கீடு அளிக்கும்வரை கலந்தாய்வு நடத்தக்கூடாது என்று மனுதாரர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : government ,respondents , Medical Study, OBC Division, 50% Reservation, Central Government, Supreme Court, Order
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...