×

குடியுரிமை சட்டதிருத்ததுக்கு எதிராக மதுரையில் வக்ஃபு வாரிய கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மதுரை: குடியுரிமை சட்டதிருத்ததுக்கு எதிராக மதுரையில் வக்ஃபு வாரிய கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வக்ஃபு வாரிய கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : Board College Students ,protest ,Madurai , Citizenship Legislation, Against, Madurai, Wakfu Board, College Students, Struggle
× RELATED திருமங்கலம் அருகே முன்விரோதத்தில்...