×

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தேனி, தென்காசி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக மிக கனமழைக்க்கான ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், குமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களுக்கு 21, 22-ம் தேதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : RED ALERT ,NADU ,Chennai ,Red Alert Meteorological Centre ,Theni ,Tenkasi ,Nella ,Nilgiri ,Kowai ,Tiruppur ,Dindigul ,Virudhunagar ,Kumari ,Alert ,Tamil Nadu ,Weather Survey Center ,Dinakaran ,
× RELATED இறைவன் காட்டும் ரெட் அலர்ட்!