டெல்லி-மதுரா-ஆக்ரா புதிய ரயில் பாதைக்காக 30 கிலோ மீட்டர் இடத்தில் உள்ள 454 மரங்களை வெட்ட அனுமதி

டெல்லி: டெல்லி-மதுரா-ஆக்ரா புதிய ரயில் பாதைக்காக 30 கிலோ மீட்டர் இடத்தில் உள்ள 454 மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக வடக்குரயில்வே நிர்வாகம் மரங்களை நட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: