×

குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம் மக்களின் சமத்துவம் மற்றும் மத சுதந்திரத்தை பறிக்கும்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி கருத்து

டெல்லி: குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம் மக்களின் சமத்துவம் மற்றும் மத சுதந்திரத்தை பறிக்கும் செயல் என பிரியங்கா காந்தி கூறினார். மேலும் வலுவான, ஒன்றுபட்ட இந்தியாவுக்காக தொடர்ந்து போராடுவோம் எனவும் கூறினார். குடியுரிமை திருத்த மசோதா அரசியலமைப்பின் மீதான தாக்குதல், நாட்டின் அடித்தளத்தை அழிக்கும் முயற்சி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார்.


Tags : passage ,Priyanka Gandhi ,Rahul Gandhi , passage ,Citizenship Amendment,Bill strikes people's equality,religious freedom
× RELATED நாங்கள் மதத்திற்கு எதிரானவர்கள்...