×

புதுச்சேரியில் சோனியாகாந்தியின் பிறந்தநாளையொட்டி வெங்காயத்தை பரிசாக வழங்கினார் முதலவர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் சோனியாகாந்தியின் பிறந்தநாளையொட்டி வெங்காயத்தை முதல்வர் நாராயணசாமி பரிசாக வழங்கினார். கேக் வெட்டி கொண்டாடியபின் காங்கிரஸ் தொண்டர்களுக்கு முதல்வர் நாராயணசாமி வெங்காயத்தை பரிசாக வழங்கினார்.


Tags : first ,Birthday ,Puducherry Narayanasamy ,Sonia Gandhi ,Puducherry , Puducherry, Sonia Gandhi, Birthday, Onion, Chief Minister Narayanasamy
× RELATED 53வது பிறந்தநாள்: அஜித்துக்கு டுகாட்டி பைக் பரிசளித்த ஷாலினி