உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிரான வழக்கில் பிற்பகல் 2 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிரான வழக்கில் பிற்பகல் 2 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்திவைக்க முடியுமா என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : election ,Election Commission ,Supreme Court ,government , Supreme Court,ordered , Election Commission to respond ,local government election , 2 pm
× RELATED தேர்தல் நிதி பத்திரம் தொடர்பாக...