×

நாசா உதவியுடன் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த சண்முக சுப்பிரமணியனுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு

சென்னை: நாசா உதவியுடன் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த சண்முக சுப்பிரமணியனுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். கைகொடுத்து வாழ்த்தினார். கணினி நிறுவன இன்ஜினியர் சண்முக சுப்பிரமணியனை நேரில் அழைத்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

Tags : Vikram Lander ,Shanmuga Subramanian ,NASA ,Palanisamy , NASA Assistant, Vikram Lander, Founder, Shanmuga Subramani, Chief Minister Palanisamy, Praise
× RELATED வானில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பார்க்கலாம்: நாசா அறிவிப்பு