காவலர் உடற்தகுதித் தேர்வில் 4 திருநங்கைகளை அனுமதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 2ஆம் நிலை காவலர் உடற்தகுதித் தேர்வில் 4 திருநங்கைகளை அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டிச.5க்குள் உத்தரவை நிறைவேற்றாவிடில் ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைக்கும் தடைவிதிக்க நேரிடும் என்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories:

>