×

இலங்கை அதிபருடன் பாகிஸ்தான் அமைச்சர் சந்திப்பு

கொழும்பு: இலங்கையில் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி நேற்று சந்தித்து பேசினார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் இரவு இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் கோத்தபயவை அவர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது பாகிஸ்தான் வருமாறு அவருக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.


Tags : Minister ,Pakistani ,President ,Sri Lankan , President , Sri Lanka, Pakistani Minister, meets
× RELATED பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஒருவர்...