×

இளையராஜாவுக்கும், பிரசாத் ஸ்டூடியோவுக்கும் பாதகம் இல்லாமல் பேசி தீர்ப்போம் : இயக்குநர் பாரதிராஜா

சென்னை : இளையராஜாவுக்கு ஆதரவு அளித்த ஒட்டுமொத்த திரைத்துறையினருக்கும் இயக்குநர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். இளையராஜா வுக்கும், பிரசாத் ஸ்டூடியோவுக்கும் பாதகம் இல்லாமல் பேசி தீர்ப்போம் என்று கூறிய அவர், அனுமதி கேட்க இளையராஜாவுக்கு எல்லா உரிமையும் உள்ளது என்றார். பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா பயன்படுத்தி வந்த இடத்தை தரமறுப்பதாகப் புகார் கூறப்படுகிறது. இளையராஜாவுக்கு ஆதரவாக சமரச பேச்சுவார்த்தைக்கு சென்ற இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான் இருவரையும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வகத்தினர் உள்ளே அனுமதிக்காததால், லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது..


Tags : Bharathiraja ,Ilayaraja ,Prasad Studios ,Bhartirajah ,studio ,Prasad , Ilayaraja, Prasad Studio, Bharathiraja, Thank you
× RELATED வரிகள், பாடகர் குரல் சேர்ந்துதான்...