×

எஸ்.பி.ஜி. திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் மக்களவையில் இருந்து வெளிநடப்பு

டெல்லி: எஸ்.பி.ஜி. திருத்தச் சட்டம் காரணமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, ராகுலுக்கு பாதுகாப்பு குறைக்கப்படும் என அறிவித்ததற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. எஸ்.பி.ஜி. திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.


Tags : Espiji Congress ,protest ,Lok Sabha ,walkout ,Espiji ,Congressmen , Espiji,Congressmen,walk out, Lok Sabha , protest of amendment bill
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...