×

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

நெல்லை: குற்றாலம் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு சீரானதால் சுற்றுல்லா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.


Tags : Courtalla , Permission to bathe at Courtalla Falls
× RELATED தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில்...