×

சீர்காழியை சேர்ந்த பார்வதியின் உடலில் சிக்கிய ஊசி ஒருமணி நேர அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

திருவாரூர்: சீர்காழியை சேர்ந்த பார்வதியின் உடலில் சிக்கிய ஊசி ஒருமணி நேர அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. திருவாரூர் அரசு மருத்துவமனையில் 7 பேர் கொண்ட மருத்துவக்குழு உடலில் இருந்து ஊசியை வெளியே எடுத்தது.

Tags : Parvathi , Syndrome, parvati, body, needle, an hour, surgery, removal
× RELATED கல்பாக்கம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது