பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி 5 வயது சிறுவன் உயிரிழந்தார். பொங்காளியூரைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சஸ்வந்த் (5) பள்ளி வாகனம் மோதியதில் உயிரிழந்தார். வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது தனியார் பள்ளி வாகனம் மோதியது.


Tags : Pollachi Pollachi , Coimbatore, Pollachi, school vehicle, boy, death
× RELATED அவிநாசி விபத்தில்...